விளிம்பு நிலையில் வாழும் பழங்குடியினருக்கு 1000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு..!!


விளிம்பு நிலையில் வாழும் பழங்குடியினருக்கு 1000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு..!!


சென்னை: விளிம்பு நிலையில் வாழும் பழங்குடியினருக்கு 1000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிக்கும், இந்தோ ஐரோப்பிய மொழி குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்சொல் வல்லுநர்களை கொண்ட குழு அமைத்து அகரமுதலி உருவாக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

Tags:

பழங்குடி வீடுகள் ரூ.50 கோடி நிதி

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

Sausage Stuffed Zucchini Boats #Boats