கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம் - காரணம் இதுதான்



உலகில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப் ஒன்றை கையில் வைத்திருந்தால்போதும். ஆனால், கூகுள் மேப்பில் சிலர் மோசடியாகவும், தவறான முகவரிகளையும் பதிவு செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கூகுள் நிறுவனம், மோசடி முகவரிகள் பிளாக் செய்ய முடிவெடுத்தது. 

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் போலி முகவரிகளை முடக்கம் செய்துள்ளது. அதில், 7 மில்லியன் புரோபைல்கள் போலியானது எனத் எதரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 6 லட்சத்து 30 ஆயிரம் புகார்கள் வாடிக்கையாளர்களால் நேரடியாக புகார்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

Sausage Stuffed Zucchini Boats #Boats