ரஷ்ய அதிபர் புடினுக்கு இவ்வளவு சொத்தா


ரஷ்ய அதிபர் புடினுக்கு இவ்வளவு சொத்தா


ரஷ்ய அதிபர் புடினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 715 லட்சம் கோடி) அளவுக்கு சொத்துகள் இருப்பதாக ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துகளை மதிப்பிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது. புடின் உலகின் 6-வது பணக்கார மனிதர் ஆவார். அவரிடம் சொந்தமாக 700 கார்கள், 58 ஹெலிகாப்டர்கள், பல ஜெட் விமானங்கள், இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசு படகுகள் உள்ளன. அவரின் கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ₹5.35 கோடி என குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…!