அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!!

அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!!

சென்னை: அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உணவு உரிமையில் தலையிடுவதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:

அரசு பேருந்து உணவகம் சைவ உணவு சமூக ஆர்வலர்கள்

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

Family Road Trip Packing List 9 Essentials for a Successful Trip