வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…!


வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…!


பிக்பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒருவர் இணைந்துள்ளார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக ஒடிடியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினாலும் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.

RRR படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் NTR செய்த காரியம்...வைரலாகும் வீடியோ..!

இதையடுத்து நிகழ்ச்சியை மெருக்கேற்ற வைல்டு என்ட்ரியாக சதிஷ், உள்ளே வந்தார். அவரது வருகை பிக்பாஸ் வீடு கலகலப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இருக்கும் இடமே தெரியாதததுபோல் நடந்துக் கொள்கிறார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீரிஸாக சென்றுக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேநேரம் உடல்நிலை சரியில்லாததால் சுரேஷ் சக்ரவர்த்தி தாத்தாவும் வெளியேறிவிட்டார்.டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் சரியாக விளையாடாமல் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்ததது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இனி பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி நகரும் என்ற கேள்விக் குறியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீர் என்ட்ரியாக கலக்கப்போவது யாரு பிரபலம் தீனா வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளேவந்துள்ளார். டைமிங் காமெடியால் அசத்தும் தீனாவின் வருகை பிக்பாஸ் அல்டிமேட்டின் கலகலப்பு கியாரண்டி வகையில் அமைந்துள்ளது என்று கூறலாம்.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog

Lightened Up Rice Pudding #Pudding

RS Charts Lil Tjay and 6lack s Calling My Phone Storms to Number One #One