ஜெயிச்சுட்டாருப்பா... ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்... தெறிக்கும் டிவிட்டர்!


ஜெயிச்சுட்டாருப்பா... ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்... தெறிக்கும் டிவிட்டர்!



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்ஆர்ஆர்ஆர்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் ஒவ்வொரு மொழியிலுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாகஜூனியர் என்டிஆர்மற்றும் ராம்சரணின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எஸ்எஸ் ராஜமவுலி மீண்டும் ஜெயித்து விட்டார் என்றும், ரசிகர்களையும் சினிமாவையும் நன்கு புரிந்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் வகையில் #RRRreview, #SSRajamouli #RRR #RamCharan�� #RRRMovie #SSRajamouli #JrNTR ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் #RRRreview ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் இந்திய அளவில் டாப்பில் உள்ளது.

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

Family Road Trip Packing List 9 Essentials for a Successful Trip