Google | கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் ... ஏன் தெரியுமா?
உலகம் முழுவதும் மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களால் பயன்படுத்தும் தேடுபொறி தளமாக கூகுள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, பில்லியன் கணக்கான யூஸர்களுடன் செயல்பட்டு வரும் கூகுள் தளத்திற்கு பிரான்ஸ் அரசு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
Alphabet Inc. இன் கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோக்கள் ($2.2 மில்லியன்) அபராதம் பிரான்ஸ் வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஆப் ஸ்டோரில் டெவலப்பர்களிடம் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று வெளியான தீர்ப்பின் படி, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பந்தங்களின் படி கூகுள் ப்ளே ஸ்டோரியில் இணைந்துள்ள டெவலப்பர்களால் உருவாக்கப்படும் வருவாயில் இருந்து 30 சதவீத கமிஷன் உள்ளடக்கிய ஏழு உட்பிரிவுகளை கூகுள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment