கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு



பொருளாதார சிக்கலில் இலங்கை தவித்துவரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வாங்குவதற்கு உச்ச வரம்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள இலங்கையில், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.  பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் முக்கிய காரணம் என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதோடு அவற்றிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தியா 2,70,000 மெட்ரிக் டன் அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனினும், தட்டுப்பாடு குறைந்தபாடில்லை. ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops