எம்.எல்.எம் முறையில் உறுப்பினர்களை சேர்த்து மோசடி: ஆம்வே நிறுவன சொத்துக்கள் முடக்கம்



மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல நிறுவனமான ஆம்வேக்கு சொந்தமான ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி ஆம்வே நிறுவனத்தின் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.  ஆம்வே நிறுவனத்தின் ரூ.411.83 கோடி அசையா சொத்தையும், வங்கிக்கணக்கில் உள்ள ரூ.345.94 கோடி தொகையையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆம்வே நிறுவனம் வெளி சந்தையில் கிடைக்கும் பொருள்களுக்கு மாற்றாக தனது நிறுவனப் பொருள்களை மிக அதிகமாக நியமற்ற விலையில் விற்பனை செய்தது. தனது மோசடி திட்டததை செயல்படுத்த பொது மக்களை தனது நிறுவனத்தில் இணைக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog