ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் செக் - குஷியில் திமுக!



பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செக் வைத்துள்ளார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக்‌ கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பிரசாரப் பெரும் பயண நிறைவு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆளுநரிடம் நான் கேட்பது நீட் தேர்வு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் இல்லை. அவர் சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் POST MAN வேலை செய்தால் போதும். இளைஞர்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops