பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசியா - இந்தியாவில் எண்ணெய் விலை உயருமா?
உலகின் மிகப்பெரிய பாமயில் எண்ணெய் உற்பத்தியாளராக இந்தோனேசியா திகழ்கிறது. உலகின் சுமார் 50 சதவீத பாமாயில் எண்ணெய் தேவையை இந்தோனேசியா பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், உள்நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்து இந்தோனேசியா உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தோனேசியாவில் பாமாயில் விற்பனை விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக, பாமாயில், சமையல் எண்ணெய் மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜோகோ விட்டோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment