Excitement at the event where OBS participated-2062654839


ஓபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஈ மொய்ப்பதுபோல் நலத்திட்ட பொருட்களையும், பிரியாணியையும் பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் கட்சினர் அதிர்ச்சி.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…!