முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செப்.15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்; 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
பவானிசாகர் அணைக்கு 68-வது பிறந்தநாள் - நீருக்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாறு !! பவானிசாகர் அணை கட்டி 67 ஆண்டுகள் முடிவடைந்து 68-வது ஆண்டில் அடி எடுத்து வைத்து, கம்பீரமாக காட்சி அளித்தார்.
5ஜி - அரசுக்கு ரூ.17,875 கோடி வருவாய்
5ஜி அலைவரிசைக்காக நான்காண்டு தவணைத் தொகையை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல். ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தியதாகத் தகவல்..
மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் வீடியோ.. இந்தமுறை ஹாஸ்பிடல் சீன்.. அட ஸ்ட்ரெச்சர்ல யாரு சரத்குமாரா! நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் மருத்துவமனை காட்சி வெளியாகியுள்ளது
திரைப்பட சண்டைக் கலைஞர் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவல்!
தந்தை பெரியார் குறித்து தரக் குறைவாக கருத்துகளை தெரிவித்ததாக பதியப்பட்ட வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட கனல் கண்ணனுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளை அடித்த கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு
முருகன் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டனர் காவல்துறையினர்
சென்னை முழுவதும் வங்கி கொள்ளை தொடர்பாக வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது
திருநங்கை, திருநம்பி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை - வியப்பில் மக்கள்... பதில் இதோ! இணையத்தில் பிரபலமாக இருக்கும் திருநங்கை, திருநம்பி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Thalapathy vijay: விஜய் & அஜித் இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம்..பரபரப்பை கிளப்பிய பிரபல இயக்குனர்..! விஜய் மற்றும் அஜித் இணையும் படத்தை பற்றி பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு
கியூட் நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கியூட் நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12,13,14ஆம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு!
ஆகஸ்ட் 4 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.