5ஜி - அரசுக்கு ரூ.17,875 கோடி வருவாய் 5ஜி அலைவரிசைக்காக நான்காண்டு தவணைத் தொகையை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல்....1675192430
5ஜி - அரசுக்கு ரூ.17,875 கோடி வருவாய்
5ஜி அலைவரிசைக்காக நான்காண்டு தவணைத் தொகையை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல். ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தியதாகத் தகவல்..
Comments
Post a Comment