ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து? இங்கிலாந்தில் 100வது பிறந்தநாளை கொண்டாடும் Gwendolyn Hoare எனும் பாட்டிக்கு, ராணி...1797523551



ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து?

இங்கிலாந்தில் 100வது பிறந்தநாளை கொண்டாடும் Gwendolyn Hoare எனும் பாட்டிக்கு, ராணி 2ம் எலிசபெத் தனது இறப்புக்கு முன்னதாக அனுப்பிய வாழ்த்துச் செய்தி அடங்கிய கடிதம் வந்துள்ளது - அதில், “உங்களுக்கு என் வாழ்த்துகளை அனுப்புகிறேன்" என ராணி குறிப்பிட்டுள்ளார்!

ராணியிடம் இருந்து வாழ்த்து பெற்ற கடைசி நபர்களில் இந்த பாட்டியும் இருப்பார் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்!

Comments

Popular posts from this blog