Posts

மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்107493974

Image
மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் செவ்வாயன்று 2011 மற்றும் 2021 க்கு இடையில் 11 தேர்தல்களுடன் தொடர்புடையவர் என்று கூறினார், ஆனால் 2017 இல் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் தோல்வியடைந்ததாக ANI தெரிவித்துள்ளது. "2011 முதல் 2021 வரை, நான் 11 தேர்தல்களுடன் தொடர்புடையேன், உ.பி.யில் காங்கிரஸுடன் ஒரே ஒரு தேர்தலில் தோல்வியடைந்தேன்" என்று கிஷோர் கூறினார். "அப்போதிருந்து, எனது சாதனையை அவர்கள் கெடுத்துவிட்டதால் அவர்களுடன் (காங்கிரஸ்) இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன்." 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கான தேர்தல் வியூகவாதியாக இருந்தார், இது கூட்டணி இழந்தது. காங்கிரஸ் தலைவர்கள் கீழே இறங்கி அனைவரையும் அழைத்துச் செல்வார்கள் , "நான் காங்கிரஸில் சேர்ந்தால், நானும் மூழ்கிவிடுவேன்," என்று அவர் கூறியதாக என்.டி.டி.வி. தெறிவித்துள்ளது. மே 20 அன்று, உதய்பூரில் மே 13 முதல் மே 15 வரை நடைபெற்ற காங்கிரஸின் மூன்ற...

தமிழகத்தில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்384563570

Image
தமிழகத்தில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு: 60வயது பூர்த்தியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv1633562996

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god99840221

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே!2113644057

Image
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே! ரேஷன் கார்டுகளில் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றது அரசு. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு தற்போது நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் ஜூன் 30ஆம் தேதி வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் இணைத்து விடுங்கள். எப்படி இணைப்பது? ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்கு சென்று, start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது முகவரி உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். அதன்பிறகு ration card benefit என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். அதனைப் பூர்த்தி செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரு...

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god156799066

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு!1772495544

Image
லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு! லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறு ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.