Posts

அதிக விலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு

Image
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலை 10 சதவீதமும், டீசல் விற்பனை 15 சதவீதமும் சரிவை கண்டுள்ளது.  எரிபொருட்களின் விலை அதிகரித்ததால் அவற்றின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் 137 நாட்களுக்கு எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்ததை தொடர்ந்து மார்ச் 22ம் தேதி மீண்டும் விலை ஏற்றப்பட்டது. மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதிவரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டது.  காஸ் சிலிண்டர் விலையும்... விரிவாக படிக்க >>

பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் விடுத்த அழைப்பு: 2024க்காக இணையுமா இந்த கூட்டணி?

Image
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், PRASANTH... விரிவாக படிக்க >>

கடும் தட்டுப்பாடு: பெட்ரோல்-டீசல் வாங்க கட்டுப்பாடு

Image
பொருளாதார சிக்கலில் இலங்கை தவித்துவரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வாங்குவதற்கு உச்ச வரம்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள இலங்கையில், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.  பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் முக்கிய காரணம் என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதோடு அவற்றிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தியா 2,70,000 மெட்ரிக் டன் அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனினும், தட்டுப்பாடு குறைந்தபாடில்லை. ... விரிவாக படிக்க >>

Chellamma | Coming Soon - Promo

Image
Chellamma | Coming Soon - Promo

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஹெச்சிஎல் வழங்கும் ஓராண்டு பயிற்சி!

Image
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஹெச்சிஎல் வழங்கும் ஓராண்டு பயிற்சி! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் 12 மாத பயிற்சி வகுப்பை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது மறு தேர்வு எழுத இருப்பவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முழுநேர பணி வாய்ப்புக்கு இந்தப் பயிற்சியில் உத்தரவாதம் தரப்படுகிறது. ‘டெக்பீ’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள், பயிற்சி முடித்த ஹெச்சிஎல் நிறுவன புராஜக்டுகளில் இன்டர்ஷிப் செய்யும்போது மாதந்தோறும் ரூ.10,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   பயிற்சியை நிறைவு செய்த பிறகு, மென்பொருள் பொறியாளர், உள்கட்டுமான மேலாண்மை, டிசைன் இன்ஜினியர் அல்லது டிஜிட்டல் பிராசஸ

தமிழக அரசின் இலவச வீடு திட்டம் 2022 | 4 லட்சம் பெறலாம் | Free House scheme | TN Govt Free Home 2022

Image
தமிழக அரசின் இலவச வீடு திட்டம் 2022 | 4 லட்சம் பெறலாம் | Free House scheme | TN Govt Free Home 2022

சென்னையில் 100 ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!

Image
Home » » tamil-nadu சென்னை 18:15 PM April 12, 2022 Web Desk Tamil சிறப்பு காணொளி up next