Posts

Showing posts from May, 2022

மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்107493974

Image
மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் செவ்வாயன்று 2011 மற்றும் 2021 க்கு இடையில் 11 தேர்தல்களுடன் தொடர்புடையவர் என்று கூறினார், ஆனால் 2017 இல் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் தோல்வியடைந்ததாக ANI தெரிவித்துள்ளது. "2011 முதல் 2021 வரை, நான் 11 தேர்தல்களுடன் தொடர்புடையேன், உ.பி.யில் காங்கிரஸுடன் ஒரே ஒரு தேர்தலில் தோல்வியடைந்தேன்" என்று கிஷோர் கூறினார். "அப்போதிருந்து, எனது சாதனையை அவர்கள் கெடுத்துவிட்டதால் அவர்களுடன் (காங்கிரஸ்) இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன்." 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கான தேர்தல் வியூகவாதியாக இருந்தார், இது கூட்டணி இழந்தது. காங்கிரஸ் தலைவர்கள் கீழே இறங்கி அனைவரையும் அழைத்துச் செல்வார்கள் , "நான் காங்கிரஸில் சேர்ந்தால், நானும் மூழ்கிவிடுவேன்," என்று அவர் கூறியதாக என்.டி.டி.வி. தெறிவித்துள்ளது. மே 20 அன்று, உதய்பூரில் மே 13 முதல் மே 15 வரை நடைபெற்ற காங்கிரஸின் மூன்ற...

தமிழகத்தில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்384563570

Image
தமிழகத்தில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு: 60வயது பூர்த்தியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv1633562996

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god99840221

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே!2113644057

Image
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே! ரேஷன் கார்டுகளில் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றது அரசு. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு தற்போது நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் ஜூன் 30ஆம் தேதி வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் இணைத்து விடுங்கள். எப்படி இணைப்பது? ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்கு சென்று, start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது முகவரி உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். அதன்பிறகு ration card benefit என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். அதனைப் பூர்த்தி செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரு...

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god156799066

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு!1772495544

Image
லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு! லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறு ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv1986139509

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv2110075662

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 27th May 2022 | Vijay Tv

‘நாளை கனமழை’ இந்த 12 மாவட்ட மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!!!472287781

Image
‘நாளை கனமழை’ இந்த 12 மாவட்ட மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!!! இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Raja Rani 2 Serial Today Episode Preview Promo | 24.05.2022 | Vijaytv Serial Review By Idamporul881194886

Image
Raja Rani 2 Serial Today Episode Preview Promo | 24.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

சலித்து போன வாழ்க்கை சபை ஏறுமா? மகரம் | ஜூன் மாத பலன்கள்-2022 | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan156192988

Image
சலித்து போன வாழ்க்கை சபை ஏறுமா? மகரம் | ஜூன் மாத பலன்கள்-2022 | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan

Actress Nayanthara worshiped at the temple with Pongal-281101756

Image
கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட நடிகை நயன்தாரா

டிரஸ் அவுந்து விழுந்துட போகுது.., தழுக்கி மினுக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.., கிறங்கிய இளவட்டங்கள்!!

Image
டிரஸ் அவுந்து விழுந்துட போகுது.., தழுக்கி மினுக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.., கிறங்கிய இளவட்டங்கள்!! தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பூனா பாஜ்வா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர். பலரின் கனவு நாயகியாக வலம் வந்தார். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. திரையுலகில் நல்ல இடத்திற்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் அவருக்கு திடிரென வாய்ப்புகள் குறையவும் ஆரம்பித்தது. இதனால் தான் அவர் இரண்டாவது நாயகியாக உருவெடுக்க ஆரம்பித்தார். இப்பொழுது மலையாளத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் மீண்டும் வாய்ப்பை பெறுவதற்கு அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி ததும்ப இருக்கும் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டி...

ஜாக்கெட் போட்டும் மொத்தமா தெரிஞ்சுருச்சு.. அனைத்து அழகையும் அப்பட்டமாக காட்டிய யாஷிகா!

Image
ஜாக்கெட் போட்டும் மொத்தமா தெரிஞ்சுருச்சு.. அனைத்து அழகையும் அப்பட்டமாக காட்டிய யாஷிகா! கோலிவுட்டின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். அந்நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்த யாஷிகா ஆனந்த், அந்த நிகழ்ச்சிப் பிறகு விபத்து ஒன்றில் சிக்கினார். தற்போது தான் தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு மறுபடியும் தன் பட வேலைகளில் பிசியாக இறங்கியுள்ளார். மேலும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த தன் கவர்ச்சியையும் அள்ளி தெளித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம்  :  Enewz Tamil  இன்ஸ்டாகிராம் யு   டியூப்  :  Enewz Tamil  யுடியூப் Enewz Youtube டெல...

சரக்கும் கையுமாக மாறிய கோமாளி பட நடிகை – நள்ளிரவு பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்!!

Image
சரக்கும் கையுமாக மாறிய கோமாளி பட நடிகை – நள்ளிரவு பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்!! பிரபல கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் சரக்கும் கையுமாக, ஆண்களுடன் குத்தாட்டம் போட்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. வைரல் போட்டோஸ் : கடந்த 2019ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி என்ற படத்தில் நடித்து, பெரிய அளவில் ரீச் ஆனார். தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இந்த நிலையில், இவர் தனது ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில், இவர் சரக்கும் கையுமாக, 4 நாட்கள் வரை பல ஆண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இது குறித்த, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என கமெண்ட் செய்து, அவரை வச்சு செய்து வருகின்றனர். வாட்ஸ்   அப் :...

Excitement at the event where OBS participated-2062654839

Image
ஓபிஎஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஈ மொய்ப்பதுபோல் நலத்திட்ட பொருட்களையும், பிரியாணியையும் பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் கட்சினர் அதிர்ச்சி.

5 days chance of rain in Tamil Nadu - Meteorological study-145055533

Image
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 48-மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rahul appeals to Congress volunteers to help people affected by Assam floods-973830308

Image
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் வேண்டுகோள்  அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு அசாமில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். "கடுமையான வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று காந்தி ட்வீட் செய்துள்ளார். 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Aadhi & Nikki Galrani - Unseen happy Moments டிய-873967074

Image
கல்யாணத்தில் தலையில் அப்பளத்தை உடைத்து விளையாடிய Aadhi & Nikki Galrani - Unseen happy Moments 😍

துலாம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Thulam guru peyarchi 2022 in tamil palangal Tamil god-1661494436

Image
துலாம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Thulam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

“விக்ரம்” படத்தை எதிர்த்து போட்டி போடும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் – ஆண்டவர் ஜெயிப்பாரா.?

Image
“விக்ரம்” படத்தை எதிர்த்து போட்டி போடும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் – ஆண்டவர் ஜெயிப்பாரா.? உலகநாயகன் கமலஹாசன் ஒரு கட்டத்தில் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் தனது ரூட்டை மாற்றி அரசியல், சின்னத்திரை நிகழ்ச்சி, தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருவதால் சமீபகாலமாக தொடர்ந்து அவரால் திரைப்படங்களை கொடுக்க முடியவில்லை. அந்த வகையில் கடந்த 4 வருடங்களுக்கு பிறகு தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு கதை கூற அந்த கதை கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்துப்போக படத்தின் டைட்டில் விக்ரம் என வைக்கப்பட்டு படம் உருவாகி உள்ளது. இந்த படம் பான் இந்திய திரைப்படமாக  உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் விக்ரம் படம். வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் கமலஹாசனின். இந்த படத்திற்கு போட்டியாக ஹிந்தியில் பிரமாண்ட பட்ஜெட்டில் யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் இயக...

துப்பாக்கி 2 படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் முருகதாஸ் கிடையாது.?

Image
துப்பாக்கி 2 படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் முருகதாஸ் கிடையாது.? தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர்  நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் அடுத்த படம் மிரட்டலாக இருக்க தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்து தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் துப்பாக்கி இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம்  விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாம். ஆனால் இயக்குனர் முருகதாஸ் கிடையாதாம் அவருக்கு பதிலாக இந்தப் படத்தை எடுக்க லோகேஷ், அட்லீ அல்லது வினோத் இந்த மூவரில் எவரேனும் ஒருவர் துப்பாக்கி 2 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்க அதிகம் ஆர்வம் காட்டும் அந...

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு இதுவா.? செம்ம மாஸா இருக்கு..

Image
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு இதுவா.? செம்ம மாஸா இருக்கு.. தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை முழு ஈடுபாட்டுடன் சினிமாவே கதி என கடந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டாப் நடிகர்களாக வலம் வருவரும் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் மத்தியில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஓரிரு படங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து தற்போது உச்ச நட்சத்திர நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் ஒவ்வொன்றும் காமெடி கலந்து அமைவதால் ரசிகர்கள் அதனை என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒவ்வொன்றும் டாப் லிஸ்டில் அமைந்து வருகின்றன அப்படி கடைசியாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த டாக்டர் திரைப்படம். 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம் கடந்த மே 13-ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகி தற்போது வரை...

நடிகை அமலாவுடன் நெருக்கம் காட்டிய ரஜினி – வளரவிட்டு பின் கிள்ளி எறிந்த லதா ரஜினிகாந்த்.!

Image
நடிகை அமலாவுடன் நெருக்கம் காட்டிய ரஜினி – வளரவிட்டு பின் கிள்ளி எறிந்த லதா ரஜினிகாந்த்.! தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் மாஸ் கலந்த படங்களில் தனது நடிப்பு திறமையை  வெளிப்படுத்துவதால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிப்பதோடு பிரமாண்டமான வசூலையும் அள்ளி வருவது வழக்கம். இதனால் தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க முடியாமல் இன்றளவும் பல நடிகர்கள் தட்டுத்தடுமாறி கொண்டுதான் இருக்கின்றனர் இப்பொழுது கூட தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் ரஜினி. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரஜினி சினிமா ஆரம்பத்தில் கிசுகிசுவில் மாட்டியது உண்டு. அதை விட பல விவகாரங்கள் இருக்கின்றன அதில் ஒன்றைப் பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம். ரஜினி சினிமா ஆரம்பத்தில் லதா என்ற நடிகையை காதலித்து வந்தார் ஆனால் அது நிறைவேறாமல் போக பின் குடும்பத்தார் சம்மதத்துடன்  மீண்டும் லதா என்ற பெயருடைய நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர் இந...

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

Image
2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய உறவினருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை பாப்லி திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவருடன் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பாப்லிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிய முடிவு செய்த பாப்லி, முதல் கணவருக்கு பிறந்த மகனையே திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது. இது குறித்து பாப்லியின் இரண்டாவது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, தலைமறைவாக உள்ள பாப்லி மற்றும்...

எடுப்பான முன்னழகால் எகிறுது ஹாட் பீட்டு!…சேலையை விலக்கி பெரிய மனச காட்டும் ரேஷ்மா….

Image
எடுப்பான முன்னழகால் எகிறுது ஹாட் பீட்டு!…சேலையை விலக்கி பெரிய மனச காட்டும் ரேஷ்மா…. நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் ரேஷ்மா. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.   Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!

Image
அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்! அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. டாக்டர் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டுகளித்ததுடன் சிவகார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியும் உள்ளாராம். நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.                                                 சிறப்பாக நடித்துள்ளதாக சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ள ரஜினி, படத்தின் கடைசி அரை மணி நேரக் காட்சியைக் கண்டு தன்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளாராம். அத்துடன் படத்தின் இயக்குநரையும் ரஜினி பாராட்டியுள்ளாராம். டான் படம் தொடர்பாக பலரும் பாராட்டியதாகத் தெரிவித்துள்ள ...

விஜய் டிவி பிரபலத்துக்காக அழுத புகழ்

Image
விஜய் டிவி பிரபலத்துக்காக அழுத புகழ் விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேல் பாலாஜி . ‘கலக்கப் போவது யாரு’, ‘அது இது எது’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்த அவரின் திடீர் மறைவு சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் வடிவேல் பாலாஜி மறைந்தபோது அவரின் வீட்டில் குவிந்தனர். அவருக்காக விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, குடும்பத்துக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.  மேலும் படிக்க | மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள் அவர் இறந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடிவேல் பாலாஜியின் நினைவுகளை அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜய் டிவியின் புகழும், வடிவேல் பாலாஜியின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்துள்ள புகழ் , " மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன்...

மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

Image
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள் மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ 26 வயதை நிரம்பியவர். ஆலப்புழாவைச் சேர்ந்த ஷெரின் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே17 ஆம் தேதி காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஷெரின் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்களைச் சேகரித்துக் கொண்டபின், ஷெரினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரினின் இறப்பு கேரள மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முன், நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். மேலும், தனது இணையதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் ஷெரினுக்கு நெருக்கம...

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் தொடங்கும் - தமிழக அரசு

Image
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் தொடங்கும் - தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளளர். தேர்வர்கள் சேர்க்கைக்காக இணைய வழியாக 27 -04-2022 முதல் 11-05-2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  இதன் மூலம் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சிக்கு, தெரிவு தொடர்பான விபரங்களை www.civiliservicecoaching.com என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தெரிவு செய்யப்பட்டோருக்கு அழைப்புக் கடிதங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவ...

Flood alert in 5 Tamil Nadu districts |

Image
Flood alert in 5 Tamil Nadu districts | 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

Image
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. Tags: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு நபர் ஆணைய முதல்வர் விரிவாக படிக்க >>