Posts

Showing posts from March, 2022

அரசு பங்களா பறிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Google | கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் ... ஏன் தெரியுமா? 

Image
உலகம் முழுவதும் மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களால் பயன்படுத்தும் தேடுபொறி தளமாக கூகுள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, பில்லியன் கணக்கான யூஸர்களுடன் செயல்பட்டு வரும் கூகுள் தளத்திற்கு பிரான்ஸ் அரசு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. Alphabet Inc. இன் கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோக்கள் ($2.2 மில்லியன்) அபராதம் பிரான்ஸ் வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஆப் ஸ்டோரில் டெவலப்பர்களிடம் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று வெளியான தீர்ப்பின் படி, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பந்தங்களின் படி கூகுள் ப்ளே ஸ்டோரியில் இணைந்துள்ள டெவலப்பர்களால் உருவாக்கப்படும் வருவாயில் இருந்து 30 சதவீத கமிஷன் உள்ளடக்கிய ஏழு உட்பிரிவுகளை கூகுள்... விரிவாக படிக்க >>

ஒல்லியா இருப்பவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும் வேகமாஎடை அதிகரிப்பது !

Image
விரிவாக படிக்க >>

சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள...

Image
சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோ அறிமுகம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒன்டே: ஆஸ்திரேலியா அபார வெற்றி

Image
லாகூர்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்தமுதல் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன் குவித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 101 ரன் (72பந்து), மெக்டெர்மாட் 55ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 45.2 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 88 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல்ஹக் 103, கேப்டன் பாபர் அசாம் 57 ரன் எடுத்தனர். ஆஸி.பந்து வீச்சில் ஆடம் ஜம்பா4 விக்கெட் எடுத்தார். ஹெட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.... விரிவாக படிக்க >>

சென்னை சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தை இன்று திறந்து...

Image
சென்னை சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ₹400 கோடி மதிப்பீட்டில் பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் அமைந்துள்ளது இந்த மத்திய சதுக்கம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு வாய்ப்பையும் விடக்கூடாது என...

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு வாய்ப்பையும் விடக்கூடாது என DubaiExpo2020-ல் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதை எடுத்துக்கூறி முதலீடுகளைத் திரட்டியுள்ளோம். 'நம்பர் 1- தமிழ்நாடு' இலக்கை நோக்கிய இந்தப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது!

மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய...

Image
மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன

மாணவன் உயிரிழப்பு - 2 பேருக்கு நீதிமன்ற காவல் சென்னை வளசரவாக்கத்தில்...

மாணவன் உயிரிழப்பு - 2 பேருக்கு நீதிமன்ற காவல் சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவன் பலியான சம்பவத்தில் கைதான ஓட்டுநர் பூங்காவனம், பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு.

Week starts on a burning note for Sanghis! 🔥

Image
Week starts on a burning note for Sanghis! 🔥

பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா,

Image
பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா, உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். இல்லையென்றால் நோயற்ற வாழ்வு வாழ முடியாது. உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்றாகும். உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் செயல்படும் உறுப்பு ஆகும். இது உங்கள் இரத்தத்திலிருந்து நச்சுத்தன்மையை அகற்றி சுத்திகரித்த பின்னரே உடலின் மற்ற பகுதிகளை அடைய அனுமதிக்கிறது.  நாம் உண்ணும் உணவை, கல்லீரல் தான் இது உங்கள் உடலுக்கு சரியானதா என்பதை தீர்மானித்து அதற்கேற்ப அழுக்கை வடிகட்டுகிறது. இந்த சூழலில், நீங்கள் உங்கள் கல்லீரலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.    கல்லீரலுக்கு பீட்ரூட் மிகவும் பயனுள்ள பழமாகும், இந்த விஷயத்தில், அதிகப்படியான பணிச்சுமை காரணமாக மந்தமான கல்லீரலைத் தூண்டுவதற்கு இது நிறைய உதவுகிறது மற்றும் இந்த உறுப்பின் அதிகப்படியான வெப்பத்தையும் அமைதிப்படுத்துகிறது. இரத்தத்தை தூய்மைபடுத்து பீட்ரூட் நிறைய உதவுகிறது, இது கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிற...

குழந்தைங்க ஸ்வீட் கேட்டா இப்படி ஹெல்தியா ஈஸியா செய்து அசத்துங்க…

Image
விரிவாக படிக்க >>

கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம் - காரணம் இதுதான்

Image
உலகில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப் ஒன்றை கையில் வைத்திருந்தால்போதும். ஆனால், கூகுள் மேப்பில் சிலர் மோசடியாகவும், தவறான முகவரிகளையும் பதிவு செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கூகுள் நிறுவனம், மோசடி முகவரிகள் பிளாக் செய்ய முடிவெடுத்தது.  மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில் அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் போலி முகவரி களை முடக்கம் செய்துள்ளது. அதில், 7 மில்லியன் புரோபைல்கள் போலியானது எனத் எதரிவித்துள்ள கூகுள் நிறுவனம், 6 லட்சத்து 30 ஆயிரம் புகார்கள் வாடிக்கையாளர்களால் நேரடியாக புகார்... விரிவாக படிக்க >>

நீ ஏன் பிட்டு படத்துல நடிக்கக்கூடாது? ஏடாகூடமாக பேசி விஜே பார்வதியை கடுப்பாக்கிய நபர்….!

Image
பிரபலங்கள் பலரும் நாள்தோறும் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து கொண்டு தான் உள்ளனர். சிலர் விமர்சனங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் சிலர் தங்களை விமர்சிப்பவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கெரியரை தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் விஜே பார்வதி. ஆர்ஜேவாக தனது பயணத்தை தொடங்கிய பார்வதி விஜே, தற்போது நடிகை என அடுத்தடுத்து தனது வளர்ச்சியை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி கொண்டிருக்கிறார். விரிவாக படிக்க >>

இரு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில்...

Image
இரு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி

Chennai Power Cut: சென்னையில் இன்று (26-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

Image
சென்னை யில் இன்று (26-03-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்/கடப்பேரி பகுதி:   துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கல்கி பிளாட்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர் - கொளத்தூர் பகுதி : வீனஸ் நகர், ரமணி நகர், கணேஸ் நகர், திருவள்ளுவர் நகர், விவேகானந்தர் தெரு, வில்லிவாக்கம் சாலை, எல்.என்.பி கோவில் தெரு, அசோகா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். துரைப்பாக்கம்-எழிவ்... விரிவாக படிக்க >>

வேற லெவல்... தமிழ் இயக்குநர்கள் நிறைய கத்துக்கணும்... ஆர்ஆர்ஆர் படம் குறித்து ரசிகர்கள் கமெண்ட்!

Image
வேற லெவல்... தமிழ் இயக்குநர்கள் நிறைய கத்துக்கணும்... ஆர்ஆர்ஆர் படம் குறித்து ரசிகர்கள் கமெண்ட்! இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர காலகட்டத்தை நம் கண்முன்னே இந்தப் படம் நிறுத்தியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஷ்ரேயா உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக தள்ளிப் போன ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் இன்றைய தினம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் படம் ரிலீசாகியுள்ளது. படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் படம் ரிலீசாகியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் முதல் ஷோவை ரசிகர்களை இரவு முழுவதும் காத்திருந்து பார்த்துள்ளனர். படம் அனைத்து வகையிலும் பர்பெக்டாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படம் மிகவும் விஷுவல் ட்ரீட்டாக அ...

வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…!

Image
வைல்டு கார்டில் என்ட்ரிகொடுத்த பிரபல காமெடியன் ….! இனிமேல் பிக்பாஸ் வீட்டில் குதுகலம்தா…! பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒருவர் இணைந்துள்ளார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக ஒடிடியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினாலும் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. RRR படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் NTR செய்த காரியம்...வைரலாகும் வீடியோ..! இதையடுத்து நிகழ்ச்சியை மெருக்கேற்ற வைல்டு என்ட்ரியாக சதிஷ், உள்ளே வந்தார். அவரது வருகை பிக்பாஸ் வீடு கலகலப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இருக்கும் இடமே தெரியாதததுபோல் நடந்துக் கொள்கிறார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீரிஸாக சென்றுக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேநேரம் உடல்நிலை சரியில்லாததால் சுரேஷ் சக்ரவர்த்தி தாத்த...

ஜெயிச்சுட்டாருப்பா... ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்... தெறிக்கும் டிவிட்டர்!

Image
ஜெயிச்சுட்டாருப்பா... ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்... தெறிக்கும் டிவிட்டர்! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் ஒவ்வொரு மொழியிலுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எஸ்எஸ் ராஜமவுலி மீண்டும் ஜெயித்து விட்டார் என்றும், ரசிகர்களையும் சினிமாவையும் நன்கு புரிந்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் வகையில் #RRRreview, #SSRajamouli #RRR #RamCharan�� #RRRMovie #SSRajamouli #JrNTR ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் #RRRreview ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் இந்திய அளவில் டாப்பில் உள்ளது.

RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!

Image
RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை. 1920களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் படுமாசான என்ட்ரி பெரியவர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். Brown Beggars என இந்தியர்களை அடிமையாக வைத்திருக்கும் ஆங்கிலேயர்கள் சொல்லும் வார்த்தைகள் சுருக்கென குத்துகிறது. 2000க்கும் அதிகமான மக்கள் ஒரு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அப்போது ஸ்டேஷனுக்குள் ஒருத்தன் கல் எறிகிறான்....

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

Image
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை சென்னை: மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட ...

அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!!

Image
அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!! சென்னை: அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உணவு உரிமையில் தலையிடுவதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Tags: அரசு பேருந்து உணவகம் சைவ உணவு சமூக ஆர்வலர்கள்

ரஷ்ய அதிபர் புடினுக்கு இவ்வளவு சொத்தா

Image
ரஷ்ய அதிபர் புடினுக்கு இவ்வளவு சொத்தா ரஷ்ய அதிபர் புடினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 715 லட்சம் கோடி) அளவுக்கு சொத்துகள் இருப்பதாக ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துகளை மதிப்பிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது. புடின் உலகின் 6-வது பணக்கார மனிதர் ஆவார். அவரிடம் சொந்தமாக 700 கார்கள், 58 ஹெலிகாப்டர்கள், பல ஜெட் விமானங்கள், இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசு படகுகள் உள்ளன. அவரின் கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ₹5.35 கோடி என குறிப்பிட்டுள்ளது.

தல to ஜட்டு: கேப்டன் பதவி திடீர் மாற்றத்திற்கு ரியாக்ஷன் என்ன?

Image
விரிவாக படிக்க >>

Ep - 1304 | Sembaruthi | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 1304 | Sembaruthi | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description